கவிதைகள் & கதைகள்

தமிழில் மலரும் சொற்களும் கதைகளும்

உறுப்பினர்களின் படைப்புகள்

ஒரு கவிதை. ஒரு கதை. நம் குரல்கள்.

பிடித்ததை விரும்புங்கள், கருத்துச் சொல்லுங்கள், நண்பர்களுடன் பகிருங்கள் — அதிகம் விரும்பப்பட்டவை முதலில் வரும்.

கவிதை #1

திரைக்குள் சிறை

உறவுகள் திரையில், உணர்வுகள் மறைவில், அனைத்தும் விரல் நுனியில், வாழ்க்கை புதைகுழியில்!

முழுதும் படிக்க
Jaisri Arunachalam · 28 அக்டோபர் 2026
5விருப்பங்கள் 1கருத்துகள்
WhatsApp Facebook
கவிதை #2

மின்சாரமில்லா மாலை

மின்விசிறி ஓய்ந்தது, மெழுகுவர்த்தி சிரித்தது, கைபேசி அணைந்தது, மனங்கள் இணைந்தது, இருளிலும் இனித்தது, மின்சாரமில்லா மாலை!

முழுதும் படிக்க
Jaisri Arunachalam · 28 அக்டோபர் 2026
4விருப்பங்கள் 1கருத்துகள்
WhatsApp Facebook
கவிதை #3

விடியல் மிக அருகில்

விடியல் மிக அருகில் மனமே! நம்பு. பூமிப்பந்து இந்தச் சுற்றை முடிக்க இதோ.. இதோ.. மனமே! பொறு. நிசியும் நிசப்தமும் நிறைவுறும் நேரம் ஒளியின் செங்கோல் ஓங்கிடும் காலம் விழிகள் மொழிகள் இயங்கும், இயக்கும் மனிதம் மலரும் மக்களின் உணர்வாய்.. வைகறைப் பொழுது வாசல் திறக்கும் வானம் முழுதும் வண்ணக்கோலம்.

முழுதும் படிக்க
P Mahalakshmi · 27 அக்டோபர் 2026
4விருப்பங்கள் 1கருத்துகள்
WhatsApp Facebook