Poem
திரைக்குள் சிறை
உறவுகள் திரையில்,
உணர்வுகள் மறைவில்,
அனைத்தும் விரல் நுனியில்,
வாழ்க்கை புதைகுழியில்!
Poems and stories, rooted in Tamil
மின்விசிறி ஓய்ந்தது, மெழுகுவர்த்தி சிரித்தது, கைபேசி அணைந்தது, மனங்கள் இணைந்தது, இருளிலும் இனித்தது, மின்சாரமில்லா மாலை!
Read it allவிடியல் மிக அருகில் மனமே! நம்பு. பூமிப்பந்து இந்தச் சுற்றை முடிக்க இதோ.. இதோ.. மனமே! பொறு. நிசியும் நிசப்தமும் நிறைவுறும் நேரம் ஒளியின் செங்கோல் ஓங்கிடும் காலம் விழிகள் மொழிகள் இயங்கும், இயக்கும் மனிதம் மலரும் மக்களின் உணர்வாய்.. வைகறைப் பொழுது வாசல் திறக்கும் வானம் முழுதும் வண்ணக்கோலம்.
Read it all
Comments (0)
Be the first to say something kind.
Sign in to like and comment.