தொடர் நிகழ்வு
Submit before November 23rd, 2026
இணையம்
இலவசம்
நிகழ்வு
பதிவு செய்க
இலவசம்பதிவு செய்ய முதலில் தமிழ் முற்றத்தில் இணையுங்கள் — பிறகு இந்தப் பக்கத்துக்கே திரும்புவீர்கள்.
இணைந்து பதிவு செய்கஏற்கனவே உறுப்பினரா? உள்நுழையுங்கள்
கருத்துகள் (3)
ஆண் ÷÷÷÷ பாலினப் பாகுபாட்டால் பிறந்து அழகானதே. சமூகம் தந்த ஊக்கத்தினால் தழைத்து வளர்ந்ததே. சாண் பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளை என்று ஆட்டிப்படைத்ததே. சுமைகளைச் சுமக்கும் பாறாங்கல்லாய் மாற்றிவிட்டதே. தாத்தாவாய் தந்தையாய் அண்ணனாய் தம்பியாய் குழந்தையாய் பெயரிட்டு பதம் பார்த்ததே. இமை கூடக் கண்ணீரை வெளியே விடாமல் கர்வம் கொண்டதே. இன்பமும் துன்பமும் இதயத்தின் உள்ளேயே புதைந்து போனதே. ஒன்றுக்கும் உதவாத தற்பெருமையால் வாழ்க்கை தொலைந்ததே. முண்டாசுக் கவி கூட ஒற்றை வரி பாடலையே. முகத்து மீசை ஆண்மை என்று சொல்லிப் பயனில்லையே. இன்னும் கூட இந்நிலையில் மாற்றம் இல்லையே. ஆண் என்று சொல்லின் அர்த்தமும் புரியவில்லையே. முத்து ஜீவானந்தன் புதுக்கோட்டை
புதிய முயற்சி . வாழ்த்துகள்
புதிய முயற்சி . வாழ்த்துகள்
உள்நுழையுங்கள் விரும்பவும் கருத்துச் சொல்லவும்.